பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ரொட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ரொட்டி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு விதமான வெளிநாட்டு உணவு சிறிய வடிவில், மொறுமொறுப்பாக இருக்கும்.

எடுத்துக்காட்டு : குழந்தை பிஸ்கட் சாப்பிடுகிறது

ஒத்த சொற்கள் : பிஸ்கட்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का विलायती पकवान जो छोटी चपटी टिकिया के आकार का होता है।

बच्चा बिस्कुट खा रहा है।
बिस्किट, बिस्कुट

Small round bread leavened with baking-powder or soda.

biscuit

பொருள் : நெருப்பில் வேகவைக்கும் மொத்தமான பெரிய ரொட்டி

எடுத்துக்காட்டு : அவன் காய்கறி மற்றும் ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आग पर सेंक कर पकाई हुई मोटी और बड़ी रोटी।

वह सब्जी और रोट खा रहा है।
रोट, लिट, लिट्ट, लिट्टा

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti

பொருள் : அடுப்பில் வேகவைக்கப்பட்ட ஒரு வகை மொத்தமான வட்டமான ரொட்டி

எடுத்துக்காட்டு : அவன் பருப்பும் ரொட்டியும் சாப்பிடுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अंगारों पर सेंक कर बनाई जाने वाली एक प्रकार की मोटी गोल रोटी।

वह दाल और बाटी खा रहा है।
अँगाकरि, अंगाकड़ी, अंगाकरि, अंगारी, टिकिया, बाटी

Flat pancake-like bread cooked on a griddle.

chapati, chapatti

பொருள் : கோதுமை மாவப் பிசைந்து தட்டி அதிக வெப்பத்தோடு எரியும் அடுப்பின் அறைப்பகுதியில் வைத்துத் தயாரிக்கப்படும், மெத்தென்று நீளமாகவும் பருமனாகவும் இருக்கும் உணவுப் பண்டம்

எடுத்துக்காட்டு : அவன் மாலைபொழுது தேனீருடன் ரொட்டி சாப்பிடுகிறான்

ஒத்த சொற்கள் : பிஸ்கெட்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सोने का बना बिस्कुट के आकार का टुकड़ा।

उसने एक-एक तोले के दस सोने के बिस्कुट खरीदे।
सोने का बिस्किट, सोने का बिस्कुट, स्वर्ण बिस्किट, स्वर्ण बिस्कुट

பொருள் : வட்டமாகவும் தட்டையாகவும் உள்ள ஒரு சிறிய பொருள்

எடுத்துக்காட்டு : குழந்தை வர்ண ரொட்டியை நீரில் கரைத்துக் கொண்டிருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गोल और चिपटी छोटी वस्तु।

बच्चा रंग की टिकिया को पानी में डाल कर घोल रहा है।
टिकिया, टिक्की, बट्टी

A small flat compressed cake of some substance.

A tablet of soap.
tablet